ஸ்ரீ சீதா ராம கல்யாண மஹோத்சவம் - உமையாள்புரம்

உமையாள்புரம் கீழ அக்ரஹாரத்தில் இருக்கும் புராதானமான பஜனை மடம் ஸ்ரீ ராம மந்திரில் கடந்த 10-7-2016 அன்று ஸ்ரீ சீதா ராம கல்யாண மஹோத்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளிக் காட்சிகள் சிலவ்ற்றைக் கண்டு இன்புறுவோம்.

Courtesy:

Smt. Malathi Jayaraman, Kumbakonam

148 views0 comments

Recent Posts

See All