top of page

கார்த்திகை ஸோமவாரம் -கருவிலி

கருவிலி ஸ்ரீ ஸர்வாங்க சுந்தரி சமேத ஸ்ரீ சற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் 3-12-2018 அன்று கார்த்திகை ஸோமவாரத்தை முன்னிட்டு

1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்தும்

சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதன் சில காணொளி காட்சிகள்...

Recent Posts

See All
ஆரணியில் கும்பாபிஷேகம்

ஶ்ரீகுருப்யோ நம: இன்று (7-7-25)ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகங்களை நடத்திக் கொடுத்து ஆசியுரை வழங்கிய ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார். “பெற்ற...

 
 
 

Yorumlar


bottom of page