ரிஷி க்ருஷி பாடசாலை - நேமம் தஞ்சாவூர் மாவட்டம்

பாரம்பரிய உழவு முறையை அறிந்து கொண்டு தர்மத்தைச் செழிக்க வைக்கும் முகமாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் "ஸ்ரீ காஞ்சி காமகோடி ரிஷி -க்ருஷி பாடசாலை "தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்து நேமம் என்னும் ஊரில் தொடங்கப் படவுள்ளது.

144 views0 comments

Recent Posts

See All