Traditional Delicacies | Part 01 | Thanikkootu (தனிக்கூட்டு)
சுவையான தனிக்கூட்டு செய்யும் முறையை விளக்கும் திருவையாறைச் சேர்ந்த திருமதி வசந்தா பஞ்சாபகேசன் Msc (Physics), M Phil, BEd, தமிழக அரசு கல்வித்துறையின் பல கல்லூரிகளில் பேராசியராகப் பணி புரிந்து, வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
நம் பாரம்பரியத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். அடுத்த காணொளியில் மற்றும் ஒரு சுவை மிகுந்த பாரம்பரிய உணவு செய்யும் முறையை நம்முடன் பகிர்ந்து கொள்வார்.