ராம் ராம்
திருவிடைமருதூர் ருத்ராபிஷேம்:
கார்யக்ரமங்கள்
காலை 7.15க்கு
ஆரம்பம்.
7.15 To 8.00 வரை
கீழ்க்கண்ட கார்யங்கள்:
1.ஸ்ரீமடம் ஸ்வஸ்திவாசனம்
2. அனுஜ்ஞை
3. பிள்ளையார் பூஜை,
4. லோகக்ஷேமார்த்தம்
மஹாஸங்கல்பம்,
5. நவக்ரஹப்ரீதி,
6. ஸத்கார்ய அதிகார ஸித்திகர
ப்ராஜாபத்ய க்ருச்ரம்.
8.00 To 8.30
ப்ராஹ்மணாளுக்கு
கஞ்சி.
ஸேவார்த்திகளுக்கு
டிபன்.
8.30 To 9.00 மணிக்குள்
ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி கோவிலில்
சிவாச்சாரிய மூலம்
ருத்ராபிஷேக ஸங்கல்பம்.
9.00 To 10.00 மஹன்யாஸம், கலச ஸ்தாபனம், ருத்ர பூஜை,
10.00 To 11.30
ஏகாதச ருத்ர ஜபம்,
ருத்ராபிஷேகம்,
அதே சமயத்தில்
சிவாச்சாரியர் மூலம்
ஹோமம்.
11.30 To 12.00
வஸோர்த்தாரா ஹோமம்,
உத்தராங்க பூஜை,
கலச புறப்பாடு,
12.00 மணிக்கு
உச்சிகாலத்தில்
கலச அபிஷேகம்
12.00 To 12.45
ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி, அம்பாள்,
மூகாம்பிகை
தீபாராதனை,
ப்ரஸாத ஸ்வீகரணம்
முடிந்து சிவாச்சாரியர்களை
கௌரவித்தல்,
1.00 To 1.30
15 கனபாடிகளுக்கு
ஸம்பாவனை,
புக்த தக்ஷிணை,
சால்வை சாத்தி கௌரவித்தல்,
ஸுமங்கலி பூஜை,
அக்ஷதை ஆசீர்வாதம்,
ப்ரதக்ஷிணம் நமஸ்காரம்
ஹாரத்தி.
1.30 மணிக்கு
போஜனம்.
அவசியம் அனைவரும் வருகை தந்து இந்த ஸத்கார்யத்தில்
கலந்து கொண்டு ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி க்ருபை க்கு பாத்ரர்களாக ப்ராத்திக்கிறோம்.
சுபம்
Comments