top of page
ஆகம வைதீக பூஜையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், சிவாச்சாரியர்கள்/பட்டாச்சாரியர்கள் பற்றிய விவரங்கள்
கிராமங்களில் உள்ள சில/பல கோவில்களில் ஒரு கால பூஜைக்கு கூட அர்ச்சகர்கள் /பட்டாச்சாரியர்கள் பல காரணங்களால் கிடைக்காமல் இருக்கிறார்கள்.அனைத்து கோவில்களிலும் நித்ய பூஜை நடைபெற முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணமாக கிழ்கண்ட விவரங்கள் கோரப்படுகின்றன.
எந்த ஒரு கோவிலிலும் ஒரு கால பூஜை கூட தடை பெறாமல் இருக்க இயன்ற வரையில் கோவில்களின் இருப்பிடத்தை கணக்கிட்டு ஒரே அர்ச்சகர்/பட்டாசாரியார் இரண்டு அல்லது மூன்று கோவில்களிலாவது ஒருங்கிணைந்து செயல்பட்டால் பூஜை தடை படாது.
ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியாரின் அக்ஞையின் பேரில்,கீழ் கண்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
பெயர் :
வயது :
குலம் :
கோத்ரம் :
வேதம் :
ஆகம கோவில் பூஜை முறைகள் கற்றுக்கொண்ட இடம் :
மூன்று தலைமுறைகள் விவரம் :
இருப்பிடம் :
தொலைபேசி /கைபேசி எண் :
பணியாற்றும் கோவில் பற்றிய முழுவிவரம் :
உடன் இருக்கும் அர்ச்சக உதவியாளர் விவரம் :
குடும்ப விவரம் :
அர்ச்சகரின் கல்வி தகுதி :
திருமணம் ஆனவரா (ஆம் /இல்லை):
மனைவியின் பெயர் :
கல்வி தகுதி :
குழந்தைகள் விவரம் :
குழந்தைகளின் அர்ச்சகர் தகுதி :(ஆம் /இல்லை)
ஆம் என்றால் கல்வி பயின்ற இடத்தின் விவரம் :
அர்ச்சகரின் தந்தையின் பெயர் :
தந்தையின் அர்ச்சகர் தகுதி :(ஆம்/இல்லை)
ஆம் என்றால் கல்வி பயின்ற மற்றும் பணியாற்றிய இடங்களின் விவரங்கள் :
அர்ச்சகரின் பாட்டனாரின் பெயர் :
பாட்டனாரின் அர்ச்சகர் தகுதி :(ஆம்/இல்லை)
ஆம் என்றால் கல்வி பயின்ற மற்றும் பணியாற்றிய இடங்களின் விவரங்கள் :
இடம் : நாள்:
மேலே கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கீழே குறிபிட்டுள்ள நபரிடமோ அல்லது முகவரிக்கோ அனுப்பவும்.
-------------------------------------------
-------------------------------------------
-------------------------------------------
bottom of page