1000+ Years Old Karavantheeswarar Temple, Thanjavur District
- Thanjavur Paramapara
- Jul 14
- 1 min read
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட அருள்மிகு தர்மவல்லி அம்பாள் - உடனாகிய அருள்மிகு கரவந்தீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் கீழக்கோயில்பத்து, உடையார் கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
உடையார் கோயில் அருள்மிகு கரவந்தீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகத் திருப்பணிக்கு உங்களால் இயன்ற நிதியுதவி வழங்கிடுங்கள்! 13 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இப்பாரிய சிவபுண்ணிய காரியத்தில் தாராளமாகப் பங்கேற்று இறைவருள் பெறுங்கள்!



Comments