உமையாள்புரம் அருள் மிகு குங்கும சுந்தரி அம்பாள் சமேத அருள் மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் ஊர்ப்பெருமக்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் ஜுன் மாதம் 7ஆம் தேதியன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது
Courtesy:
Thanks to Sahana, Umayalpuram for sharing the details