top of page

Vishahareshwarar Temple Kumbhabhishekam -Paruthiyur

परुतियुर महिमा

விஷஹரேஸ்வரம் வரதராஜம் சந்தனாம்பிகாம்

வரசித்தி விநாயகம் ததா

சுப்ரமண்யம் சூரியஸ்து க்ராமக்ரஹம் ச

ஷண்மார்கஸ்ய தர்சனானாம் பருத்தியூர் க்ஷேத்ரம்

விஷஹரேஸ்வரர், வரதராஜர், அம்பிகை சந்தனமாரி, வரசித்தி விநாயகர், சுப்ரமணியர் என்று தெய்வீகம் அருள் பாலிக்கும் திருக்கோவில்களின் இருப்பிடம், சூரியனோ கிராமத்தின் பிரதான கிரகம், இப்படியாக சைவம், வைணவம், சாக்தம், வைநாயகம், ஸ்கந்தம், சௌரம் என்ற சனாதன தர்மத்தின் ஷண்மார்கத்தை, அதாவது இந்து மதத்தின் ஆறு பாதைகளை புண்ணிய பருத்தியூர் க்ஷேத்ரத்தில் உணரலாம்.

Reposted from: PKSparivaar Groups

PARUTHIYUR KRISHNA SASTRI PARIVAAR

66 views0 comments

Recent Posts

See All
bottom of page