top of page

சேங்கனூர் ஸ்ரீநிவாச பெருமாள்- பவித்ரோத்ஸவம்

கும்பகோணம்- திருப்பனந்தாள் சாலையில் உள்ள சேங்கனூர் கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு 23-08-2019 அன்று வெகு சிறப்பாக பவித்ரோத்ஸவம் நடைபெற்றது. உத்ஸவத்தைப்பற்றி அவ்வூர் வாசியான ஸ்ரீ சந்த்ரமௌலி மாமாவின் சிறிய அறிமுகவுரையுடன், உத்ஸவத்தின் சில காணொளிக் காட்சிகளையும் கண்டு ஸ்ரீநிவாச பெருமாளின் அருள் பெறுவோம்

Video Courtesy : Smt. Malathi Jayaraman, Kumbakonam

Recent Posts

See All
ஆரணியில் கும்பாபிஷேகம்

ஶ்ரீகுருப்யோ நம: இன்று (7-7-25)ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகங்களை நடத்திக் கொடுத்து ஆசியுரை வழங்கிய ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார். “பெற்ற...

 
 
 

Comentários


bottom of page