ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாசார்யாள் சஹஸ்ரநாமம்
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமி கள் அவர்களின் ஆஞ்ஞையின்பேரில் 1977 ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாசார்யாள் சஹஸ்ரநாமம் மீண்டும், 70ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமிகளின் உத்திரவின் பேரில் சார்வரி சம்வத்ஸர(2020) ஸ்ரீசங்கர ஜயந்தி அன்று மறுபதிப்பு செய்யப்படுகிறது.
இன்றைய தினத்திலிருந்து பக்தர்கள் இந்த சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டுமென்பது ஸ்ரீபெரியவா அபிப்ராயம். நமஸ்காரம்
மேலும் - நெரரூர் ஸ்ரீ ரமணசர்மா அவர்கள்
தற்போது வெளியிடப்பட்டுள்ள
ஸ்ரீ பகவத்பாதாள் சஹஸ்ரநாமம் பற்றிய உரை



Please download the complete stotram from below links
பகவத்பாத ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் – தமிழ் - Link1
பகவத்பாத ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் – க்ரந்தம் - Link2
भगवत्पाद-सहस्रनाम-स्तोत्रम् - Sanskrit - Link3
Bhagavatpada Sahasranama Stotram - English - Link4