Aarani Shankara matam - 7th July 2025
- Thanjavur Paramapara
- Jul 7
- 1 min read
ஆரணி சங்கர மடத்தில் ( இந்த இல்லமே நம் ஶ்ரீபெ்ரியவாளின் அவதார ஸ்தலம்) உள்ள சிரிய ஆலயமாக உள்ள ஆதிசங்கர பகவத்பாதர் சந்நிதிக்கு இன்று காலை மணி 6.45 க்கு ஶ்ரீபெரியவா முன்னிலையில் ஶ்ரீ புதுப் பெரியவா தம் பொற்கரங்களால் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள்.





Anugraha Bashanam




Comments