ஶ்ரீ நடராஜன் ஶ்ரீநிவாஸன், G G Power & Industrial Solutions, Mumbai நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தன் மனைவியுடன் பூஜனீயர்களை தரிசிக்க வந்திருந்தார். ஶ்ரீ பெரியவாள், அன்பரை பார்த்தவுடன், அவர் செய்துவரும் ஒப்பற்ற தர்ம காரியங்களை மனம் திறந்து பாராட்டும் காட்சி. உடன் ஶ்ரீ பம்மல் விஸ்வநாதன் அவர்கள் இருக்கிறார்.
top of page
bottom of page
Comments