Deepest Condolences - Sri Chidambaresan Mama..
- Thanjavur Paramapara
- Apr 15
- 1 min read
Updated: Apr 18
வருந்துகிறோம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை பூர்வீகமாகக் கொண்டவரும் அதே ஊரில் தமக்கு சொந்தமாக இருந்த விளை நிலத்தை ஶ்ரீ மடத்தின் நந்தவன கைங்கர்யத்திற்கு தானமாகத் தந்தவரும், ஶ்ரீமடத்தின் அத்யந்த பக்தரும், பரமாச்சார்யார், புதுப் பெரியவா பாலபெரியவா எனும் ஶ்ரீ காமகோடி பீடத்தின் 68, 69 மற்றும் 70 ஆவது பீடாதிபதிகளின் அணுக்கத் தொண்டரும் இம் மூன்று சங்கராச்சார்யர்கள் ஈடுபாடு காண்பித்த சமய சமூக ஆன்மிகப் பணிகள் பலவற்றை நிறைவேற்றித் தருவதே தன் வாழ்நாள் குறிக்கோளாக, லட்சியமாகக் கொண்டவரும், தர்மிஷடரும், குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் ஶ்ரீ மடத்தினால் ஸ்தாபிக்கப்பட்டு பொது ஜனங்களின் வழிபாட்டிலும் பயனபாட்டிலும் உள்ள் பூர்வ திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மற்றும் சங்கர்தேவ் கண் மருத்துவ மனை கட்டி முடிக்க காரணமாக இருந்தவர்களுள் முக கியமான ஒருவரும், ICF ல் Deputy Chief Electrical Engineer ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும் ஶ்ரீமடத்தின் கைங்கர்யபர்ருமான ஶ்ரீ சிதம்பரேஸன் அவர்கள் தமது 100 வது வயதில் நேற்று இரவு 11.00 மணி அளவில் சிவலோக ப்ராப்தி அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து மரியாதை தெரிவிக்கும் விரும்பும் ஶ்ரீ மடம் பக்தர்கள் ஶ்ரீ சிதம்பரேஸன் அவர்களின் வாரிசான மகள் ஶ்ரீமதி பூரணா ராஜன் அவர்களை தொடர்பு கொள்ளலாம் :
Smt. Poorna Rajan
R. Block - no -35 -1 st floor
“ NAGALAKSHMI “
16 th street
Annanagar
Near firm hospitals
Chennai -600040
9444666526.
Comments