ஸ்ரீ குருப்யோ நம: அனைவருக்கும் வணக்கம்.
இந்த ஆண்டு நமது மருதூர் ஸ்ரீ ராம வரதாஹினி மடத்தில் ஹனுமத் ஜயந்தி உத்ஸவமானது 10/01/2021 முதல் 12/01/2021 வரை, அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
அனைவரும் உத்ஸவத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Comments