top of page

Jagadguru Adi Shankaracharya’s 2535th Jayanthi Mahotsavam


இன்று சங்கர ஜெயந்தி நன்னாளில் தெய்வத்தின் குரல் என்னும் நூலில் இருந்து தொகுக்கப்பட்ட ஸ்ரீ ஆச்சாரியாரின் உபதேசங்கள் என்கிற ஆடியோ தொகுப்பில் ஆதிசங்கரரின் அவதார நோக்கம், ஆதிசங்கரரின் அவதார காலம் மற்றும் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆடியோவை கேட்டு ஜகத்குருவை வணங்கி நமஸ்கரிப்போம்.


ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர


 Deivathin Kural - Sri Shankara Charithiram

Comments


bottom of page