top of page

ஸ்ரீ மஹாபெரியவா ஆராதனை

ஸ்ரீ மஹாபெரியவா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 27 வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் 10 01 2021ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. வழக்கம்போல சதுர்வேத வேதபாராயணங்கள், வேத சதஸ் முதலியன நடைபெறுகின்றன.







சமாராதனம் செய்வதற்கான வகை வகையான விதவிதமான காய் கனிகளும் ஏராளமாக, ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தரும் மூன்று பெரியவாளிடமும் மிக அமைதியாக ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி கைங்கர்யங்களை இடைவிடாது செய்து வருபவரான கண்ணாட்டி மாமா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அட்வகேட்

ஸ்ரீ பாலசுப்பிரமணியன் அவர்கள் சமர்ப்பித்து உள்ளதை மேலே காண்கிறீர்கள்.


Sri Periyava Saranam Sri Periyava Saranam Sri Periyava Saranam


126 views0 comments

Comentarios


bottom of page