நாடாகுடி கிராமம்
நாடாகுடி எனும் கிராமம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா ஸ்ரீவாஞ்சியம் அருகில் அமைய பெற்றுள்ளது. இக்கிராமம் திருவாரூர் அ.மிகு தியாகராஜ சுவாமி கோவிலின் பஞ்சப்பிரகார வீதியில் அமையப்பெற்ற கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் முதலில் தங்களின் குலதெய்வமான காளியம்மனுக்கு சிறிய அளவில் திருக்கோவில் அமைத்தனர். பின்பு வரும் காலங்களில் கீழ்க்கண்ட கோவில்களை அமைத்தனர்.
அ.மிகு ஞானாம்பிகை உடனுறை நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்
அ.மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்
ஸ்ரீ பூர்ணா புஷ்கலா உடனுறை பெருமைநாத சுவாமி திருக்கோவில்
ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோவில்
ஸ்ரீ பேச்சியம்மன் மற்றும் சப்த மாதாக்கள் திருக்கோவில்
Please refer the below link for additional details aboud Nadagudi temples
Courtesy: Sri Sundar Vanchesan - Nadagudi


Comments