Pujyashri Shankara Vijayendra Saraswati Shankaracharya Swamigal at Tirumala
வேதபாடசாலைகளில் பயிலும் மாணவர்களின், ஶ்ரீ வெங்கடேச பெருமாளுடன் ஶ்ரீ காஞ்சி பெரியவர்களின் தர்ஸன அனுபவம்”
ஶ்ரீ காஞ்சி காமகோடி ஶ்ரீ மடம் கட்டுப்பாட்டில், சென்னை உட்பட, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல ஊர்களில் இயங்கிவரும், வேதபாடசாலைகளில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரும்மச்சாரி மாணவர்கள் அவர்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அலிவலர்கள், ஶ்ரீமடம் சந்நியஸிகள் ஆகிய அனைவருக்கும் விசேஷமான ஏற்பாட்டில், திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாளையும் அருகே ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிமதிகள் ஶ்ரீ காஞ்சி பெரியவர் அவர்களையும் ஒருசேர தரிசனம் செய்து வைக்கப்பட்டது, ஒரு அரிய நிகழ்சியாக பேசப்படுகிறது. ஆண்டு தோறும் ஓர் நாள் நடைபெறக் கூடிய, திருப்பதியில் ஶ்ரீ வெங்கடேசப் பெருமாள் மூலவர் சந்திதியில் “ ஶ்ரீ பெருமாளையும் ஶ்ரீ காஞ்சி பெரியவர்களையும்”, ஒருசேர
தரிசித்து ஆனந்தம் பெறும் பாக்கியம் ஶ்ரீமடம் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடு இந்த ஆண்டு பாடசாலைகளில் வேதம் பயிலும் ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கும் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு மட்டும் என்று ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் சங்கல்பம் செய்தார்கள் போலும். சனாதந தர்மத்தின் ஆணிவேறான வேதங்களையும் வைதீக மார்கத்தையும் காத்து ரக்ஷிக்கும் தலையாய பணியில் அர்ப்ணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள வேதம் பயிலும் மாணவர்கள் மற்றும் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஶ்ரீ காஞ்சி பெரியவர்கள் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்.
இத்தகைய சிறப்பு தர்ஸனம், வாழ்க்கையில் மறக்கமுடியாத தெய்வீக அனுபவமாக இருந்தாகவும் இத்தகைய அனுபவத்திற்கு க்ருபை செய்த ஶ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை மாணவர்கள் நமஸ்கரித்து நன்றி பாராட்டியது மாணவர்களது பெற்றோர் மற்றும் ஶ்ரீமடம் பக்தர்கள் ஆகிய அனைவரது நெஞ்சத்தையும் நெகிழ்வித்தது, இன்று ஶ்ரீமடம் பக்தர்களிடையே பேசு பொருளானது.












Temple Honours were accorded to Pujyashri Shankara Vijayendra Saraswati Shankaracharya Swamigal at Tirumala Sri Venkateswara Swamy Devasthanam. Acharyal was received at Sacred Fig tree located near Old Annaprasadam Complex as per temple traditional honours (Pedda Maryada). Later, TTD EO Sri M Ravi Chandra, Addl EO Sri Ch Venkaiah Chowdary, welcomed His Holiness. Moving in a procession, Pujyashri Acharyal had darshan of Bedi Anjaneyaswami where Isthikapal honours were given. Sri Satari was brought in a procession from SriVari temple and offered to His Holiness with Vedic Chanting and Mangalavadyam. Swamivaru had Sri Vari Darshan during which time Mapi Harati was performed. His Holiness rendered the Vinchamara Seva to Sri Venkateswara Swami. Prasadams were offered. Acharyal then went around the main Sannadhi and through the Mada Veedhi in a procession with the temple umbrella and other honors to Sri Shankara Matam at Tirumala. A large number of vedic scholars and students participated and had darshan.


Comments