top of page

Shraddhanjali: Brahmasri Mullaivasal Sri R. Krishnamurthy Sastrigal’s Divine Association with Kanchi Kamakoti Peetham

7 hours ago
1 min read

ஜகம்புகழும் ஆதிசங்கரபரம்பராகத மூலாம்னாய ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தினை அலங்கரித்து வரும் சமகால மூன்று மஹனீயர்களிடமும் அணுக்கத் தொண்டராகவும் இம்மஹான்களின் ஆக்ஞையைகளை சிரமேற்கொண்டு முதல்தர தர்மப்ரசாரகராகவும் தற்போது பீடத்தை அலங்கரித்து வரும் பூஜ்யஶ்ரீ பெரியவர்களின் ஆணைப்படி முதன்முதலாக “வேதஸப்தாகம்” எனும் தலைப்பில் சனாதந தர்மத்தின் ஆணிவேறான வேதங்களின் மஹிமையை மகத்துவத்தை காஞ்சி, சென்னை போன்ற நகரங்கள் வாழ் பக்தர்களிடையே மிகுந்த அக்றையோடு தர்ம ப்ரசாரம் செய்துவந்த மஹாமகோபாத்யாய ப்ரும்ஶ்ரீ முல்லைவாசல் மாமாவினை தஞ்சாவூர் பரம்பரை எனும் இணையதளத்தின்காக பேட்டி காணும் பாக்கிய வசத்தால் அடியேனுக்கு கிடைத்தது. அதில் ஶ்ரீபெரியவர்களிடம் தமது அணுக்கத் தொண்டில் பகிர்ந்து கொள்கிறார்கள். அக் காணொளியினை இங்கே வெளியிட்டு சிவலோக ப்ராப்தி அடைந்த மகானுக்கு நம் தஞ்சாவூர் பரம்பரா.காம் ஸ்ரத்தாஞ்சலியினை சமர்ப்பிக்கின்றது.


ஓம் ஶாந்தி.

Comments


bottom of page