Sri Seetha Kalyanam - Sirugamani Gramam, Tiruchirappalli
With the divine blessings of Sri Kanchi Kamakoti Peetadhipathi Jagadguru Pujyashri Shankaracharya Swamigal, Sri Seetha Kalyanam will be performed at Bhajani Matham, Sirugamani Gramam, Tiruchirappalli (Trichy–Karur Highway), in accordance with the Will of Tiruchirappalli Pazhur Sri Ramachandra Iyer. The celebrations will be held on November 21 & 22, 2026.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் திவ்ய அனுக்கிரஹத்துடன், திருச்சிராப்பள்ளி பழூர் ஸ்ரீ ராமச்சந்திர ஐயர் அவர்களின் உயில் விருப்பத்தின்படி, ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் திருச்சிராப்பள்ளி – கரூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுகமணி கிராமம், பஜனை மடத்தில்,
21 மற்றும் 22 நவம்பர் 2026 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.



Comments