Sundara Kandam - Srimad Valmiki Ramayanam
- Thanjavur Paramapara
- Aug 3
- 1 min read
துளியும் பிசிறு ஏதுமில்லாது வேதாத்யயனம் செய்து,செய்து பண்பட்ட த்வனியுடன் குரல் வளம்,உச்சரிப்பு என்று அனைத்து விஷயங்களிலும் அற்புதமாய் அமைந்துள்ளது. ஶ்ரீ ராம பக்தர்களால் கொண்டாடத் தக்கது. இதனை எங்கள் 7000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மிகவும் பயன்படும் எனக் கருதி கேரள தேசத்தில் “இராமாயண மாதம்” எனக் கொண்டாடப் படும் ஆடிமாதத்தில், எமது தஞ்சாவூர் பரம்பரா.காம் இணையதளத்தில் பதிவேற்றுவதில் பெருமையுறுகிறோம்.
This video series consists of a beautiful rendering of the entire Valmiki Ramayanam by Brahmasri Srirama Ghanapatigal of Veda Bhavanam, Hyderabad. Every Sarga in Sundara Kandam has text in both TAMIL and SANSKRIT synchronized with the audio.
Comments