AN INTERVIEW WITH BOMMALATTAM ARTIST 'KALAIMAMANI' MAYILADUTHURAI
SRI M.SOMASUNDARAM
கலைகளின் தாயகமாகத் திகழும் தமிழ் நாட்டின், பல தொன்மையான கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். பாவைக்கூத்து, மரப்பாவைக் கூத்து என்ற பெயர்களிலும் இது அழைக்கப்பெறுகிறது. இக்கலை பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும், திருப்புகழிலும் இடம் பெறுகின்றன.
‘ஒருவரையுமொருவர்’ என்று தொடங்கும் சுவாமிமலை திருப்புகழில் இடம்பெறும் ‘உலையில் இடு மெழுகு அது என வாடி, முன்செய் வஞ்சனையாலே, ஒளிபெறவெ எழுபு மர பாவை துன்றிடும்
கயிறு விதம் என மருவி ஆடி’
என்ற வரிகளில் பொம்மலாட்டக் கலை பற்றி
அருணகிரியார் குறிப்பிடுகிறார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் ‘கலைமாமணி’ திரு எம். சோமசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
உரையாடுபவர் – ஸ்ரீமதி சசிகலா ரகுராமன், சென்னை.
Comentarios