top of page

Thirukarukavur Velladainathar Thirukovil

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே 5கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் திருத்தலம். சோழ நாட்டில் காவேரி வடகரையில் உள்ள 13 வது திருத்தலம். திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருத்தலம்.

Click here to view more

Comments


bottom of page