Thiruvaymur - the fourth Saptha Vidanga Sthalam revered in Thevaram hymns by saivaite saints Thirugnanasampandar and Appar - is at a distance of 24 Kilometers from Thiruvarur on the way to Thiruthuraipundi. This temple is at a distance of about two Kilometers from Seeravattam Bridge on the ECR road. This temple is approximately 5000 years old and has the maximum number of stone inscriptions of all Tamil Nadu temples.
Click Here to read more
திருவாய்மூர்
சப்த விடங்க க்ஷேத்ரங்களில் நான்காவதாக விளங்கும் திருவாய்மூர் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். இது திருவாரூரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் தடத்தில் உள்ளது கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள சீராவட்டம் பாலத்திலிருந்து இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..சுமார் 5000 வருடங்கள் பழமையான இக்கோயில் தமிழ் நாட்டிலேயே அதிகமான கல்வெட்டுக்களைக் கொண்டது.
Click here to read more