கூடலூர் பூஜ்யஸ்ரீ ராமச்சந்த்ர சாஸ்திரிகள் அவர்கள் இக்காணொளியில் தம் இளம்ப்ராயத்தில் துவங்கிய வேதாப்யாசத்தைப் பற்றியும், பயிற்றுவித்த சிறப்பு மிக்க ஆசிரியர்கள் பற்றியும் உரையாடுகிறார். உடன் உதவியாக உரையாடுபவர் அவரது புதல்வர் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள்.
Thanks to Smt. Malathi Jayaraman, Kumbakonam.