முப்போதும் திருமேனி தீண்டுவார்களின் பரம்பரையில் ஐந்தாவது பரம்பரையான திருக்கண்ணங்குடி திரு பாலசுப்ரமண்ய சிவாச்சார்யார், அவருடைய அனுபவங்களையும் அரிய கருத்துக்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். உடன் உரையாடுபவர் சென்னையைச் சேர்ந்த திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள்.
Courtesy:
Smt. Malathi Jayaraman,Kumbakonam