top of page

Pancharanya Temple

பஞ்சாரண்ய க்ஷேத்திரங்கள்

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள பஞ்சாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான குரு ஸ்தலம் ஆலங்குடியைப்பற்றியும் மற்ற க்ஷேத்திரங்களின் சிறப்பையும் இக்காணொளியில்விளக்குகிறார் திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள்.

சுந்தரர் இத்தலத்திற்கு வருகை புரியும்போது வெட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒடம் நிலை தடுமாறி பாறையில் மோதியபோது, காத்த விநாயகர் இத்தலத்தில் கலங்காமற் காத்த விநாயகராக எழுந்தருளியுள்ளார் .

குருஸ்தலமான ஆலங்குடி ஏலவார் குழலி அம்மை உடனுறை ஸ்ரீ ஆபத்ஸகாயேஸ்வரர் கோவிலில் கும்பகோணம் தேவார இன்னிசைக்குழுவினர் தேவாரம் பாடும் காணொளி.

Comments


bottom of page