தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள இயற்கை எழில் மிகுந்த, உமையாள்புரம், பல வேத விற்பன்னர்களையும், இசை மேதைகளையும் ஈன்ற பெருமை உடையது. இவ்வூரில் துவங்க இருக்கும் ஸாம வேத பாடசாலையைப்பற்றி, இதற்குப் பெரு முயற்சி எடுத்து வரும், இவ்வூரைச்சேர்ந்த சமஸ்கிருத மொழி விற்பன்னர் Dr ஜெகதீசன் அவர்கள் கூறக் கேட்போம்.
Thanks to Dr ஜெகதீசன்