top of page

மணிக்குடி - ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ பஞ்சவர்நேஸ்வரர் திருக்கோயில் நான்காவது மகா கும்பாபிஷேகம்

அன்புள்ள சிவன் பக்தர்களே,  மணிக்குடி ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ பஞ்சவர்நேஸ்வரர் நான்காவது மகா கும்பாபிஷேகம், நூதன ராஜகோபுரம் மற்றும் ஶ்ரீ தர்ம 12-9-2019 வியாழக்கிழமை திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஶ்ரீ லஶ்ரீ முத்துகுமாரசுவாமிகள், இளய அதிபர் ஶ்ரீ லஶ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிகள் முன்னிலையில்,ஆலயம் பரம்பரை டிரஸ்டிகளால் மிக சிறப்பாக செய்விக்கபெற்றது.ஆலயம் டிரஸ்டியும் சென்னை MGM மருத்துவமனை தலைவர் ஶ்ரீ M.K.ராஜகோபலன் அவர்கள் பக்தர்களுக்கு சிற்ப்பு அன்னதானம் வழங்கினார்கள. தினசரி  மண்டலாபிஷேகம் நடைபெற்றது, மண்டாலபிஷேக பூர்த்தி 26-10-2019

Shared below the photos taken during the Medical camp held at  the Manickudy (மணிக்குடி) Temple - 2017

46 views0 comments
bottom of page