Ayodhya Śrī Rāma Janma Bhūmi — Bhūmi Pūja
- Thanjavur Paramapara
- Aug 4, 2020
- 1 min read
श्रीराम जय राम जय जय राम ஶ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம Śrī Rāma Jaya Rāma Jaya Jaya Rāma
"ஶ்ரீ வேத வ்யாஸ மஹர்ஷிகளால் அருளிச்செய்யப்பட்ட ப்ரஹ்மாண்ட மஹாபுராணத்தில் உத்தரபாகத்தில் ‘காஞ்சீ காமாக்ஷீ தேவீ வர்ணனம்’ எனப்படும் 39ம் அத்யாயமும் ‘காஞ்சீபுர மாஹாத்ம்யம்’ எனப்படும் 40ம் அத்யாயமும் உள்ளன. இதில் 40ம் அத்யாயத்தில் ஶ்ரீ தசரத மஹாராஜா, காஞ்சீ க்ஷேத்ரத்தில் ஶ்ரீ காமாக்ஷி அம்பாளை ஸ்தோத்ரம் செய்த ச்லோகங்கள் உள்ளன (124–129)."








Comments