top of page

At the age of 116, the grandmother climbed the Tirupati mountain, to see Lord Venkateswara.

💥 116 வயதில் சுமார் 3,550 படிகள் கொண்ட திருப்பதி மலையில் ஏறி ஏழுமலையானை காண வந்த பாட்டி; VIP தரிசனம் வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.


116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி திருப்பதிக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்த சென்னையை சேர்ந்த மூதாட்டி நவநீதம்மா.


முதல்வரின் உத்தரவில் ராஜமரியாதையுடன் வி.வி.ஐ.பி பிரேக்கில் ஏழுமலையானை தரிசிக்க வைத்த கோவில் நிர்வாகம்.

Comments


bottom of page