பகவத்பாதர்கள் ப்ரதிஷ்டாபித்த மற்றொரு பீடமான ஜகந்நாத புரீ பீடத்தில் 484 BCE யிலிருந்து பீடாதிபதிகள் இருக்கும் விவரத்தை அவரது மடத்து வலைத்தளத்திலேயே காணலாம்.
(Moolamnaya Sri Kanchi Kamakoti Peetam) நமது காமகோடி பீடத்திற்கும் மூல ஆசார்யரான பகவத்பாதர்கள் தொடர்புடையதால் நமது தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 🙏
Comments