32nd Aradhana of Sri Mahaperiyava (16/12/2025)ஸ்ரீ பரணீதரன் அவர்கள் கைவண்ணம்… 1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன்
Comments