1.கரு உருவாக (புத்திர பாக்கியம்)- கருவளர்ச்சேரி
2.கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற-திருக்கருகாவூர்
3.நோயற்ற வாழ்வு பெறுவதற்கு-வைத்தீஸ்வரன் கோயில்
4.ஞானம் பெற -சுவாமிமலை
5.கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு-கூத்தனூர்
6.எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட -பட்டீஸ்வரம்
7.உயர் பதவி அடைய(வேலை )வேண்டி)-கும்பகோணம் பிரம்மன் கோயில்
8.செல்வம்,பெறுவதற்கு- ஒப்பிலியப்பன் கோயில்
9. கடன் நிவர்த்தி பெற-திருச்சேறை சரபரமேஸ்வரர்
10.இழந்த செல்வத்தை மீண்டும் பெற- திருவிடைமருதூர் (மகாலிங்க சுவாமி)
11.பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் -கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்(நவ கன்னிகை)
12.திருமண தடைகள் நீங்க -திருமணஞ்சேரி
13.நல்ல கணவனை அடைய -கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்
(மங்களாம்பிகை)
14.ஆதர்சன தம்பதி(கணவன் மனைவி ஒற்றுமை) -திருச்சத்திமுற்றம்
15.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர-திருவலஞ்சுழி
16.பில்லி,சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க - அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
17.கோட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய -திருபுவனம் சரபேஸ்வரர்
18.பாவங்கள் அகல -கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்
19.எம பயம் நீங்க -குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்
20.ஆயுள் பெற-திருக்கடையூர்
Comentarios