ஸ்ரீ காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், நமது இந்து மதமட்டுமல்லாது அனைத்து மதங்களுக்கும் அவற்றின் உட்பிரிவுகளுக்கும் அரசியல் சட்டத்தில் பாதுகாப்பு வழங்க ஆவன செய்த சரித்திர சாதனையை மிக விரிவாக துகளக் பத்திரிகை ஆசிரியர் திரு S. குருமூர்த்தி அவர்கள் 21 ஏப்ரல் மற்றும் 28 ஏப்ரல் 2021 தேதியிட்ட துக்ளக் பத்திரிகைகளில் எழுதியுள்ளதை இங்கே மறுபதிப்பு செய்வதில் பெருமை அடைகிறோம். நன்றி: துக்ளக் பத்திரிகை.



Comments