இன்று 16-03-2022 காலை ஓரிக்கை கிராமத்தில் ஸ்ரீ சங்கர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகமும், ஓரிக்கை ஆதி வரதர் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் பிரதிஷ்டையும் ஸ்ரீபெரியவா முன்னிலையில் நடைபெற்ற போது கிராம மக்களுக்கு ஆசி வழங்கி அருளுரை வழங்கினார்கள்.
top of page
bottom of page
Comments