பாதுகை தரிசனம்

இன்று(29 Jun 2022) காலை 8.50 மணி அளவில் ஸ்ரீபெரியவா க்ருபையுடன், ஸ்ரீ குருநாதாள் திருவடிகளை, இல்லத்தின்(IAS Mama) வாசலில் ஹாரத்தியுடன் வரவேற்று பூஜை அறையில் ஸ்தாபிக்கப்பட்டது. அஹோ பாக்கியம்.

பாதுகை தரிசனம் காண்பவர் எவர்க்கும்

பவ பயம் என்றுமில்லை


சாதுக்கள் புண்ணியம் பாதுகையில் உள்ளது

இதை

அறிந்துகொண்டால் ஆனந்தம்

அருகினில் உள்ளது


வெற்றி தனையே வழங்கும்

விஜயேந்திரர் பாதுகை

பக்தியாய் சிரம் தரித்தோர்

பாரினில் பாக்கியவான்

சுற்றி நில்லாது துன்பம்

ஓடோடிப் போய்விடும்

சொன்னேன் கேள் இதுவே

சத்தியமாகும்


Audio Link


https://drive.google.com/file/d/1gu_9S4JaeHiVhoVdxp0vB6OG5CWCCDKp/view?usp=sharing

Lyrics and voice by Sri. Krishnamurthy Sridaran


14 views0 comments

Recent Posts

See All