Sri Gurubhyo Namaha
ருக்உபாகர்மா மற்றும் யஜுர்உபாகர்மா
ஓரிக்கை மணி மண்டபத்தில்
நிகழும் குரோதி வருடம் -ஆவணி மாதம் 3 ஆம் நாள் (19 ஆகஸ்ட் 2024)- ருக்உபாகர்மா மற்றும் யஜுர்உபாகர்மா (ஆவனி அவிட்டம்)
ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் - சாதுர் மாச விரதம் முகாம் ஓரிக்கையில் உள்ள ஸ்ரீ மகாபெரியவா மணி மண்டபத்தில் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் அனுக்ரஹத்தில் - பக்தகோடிகள் அணைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டிக்கொள்கிறோம்.
தொடர்புக்கு - கோபால வாத்தியார் 73050 09291
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Commentaires