top of page

Sankara Jayanthi - 2021

5122-Plava-Mesha-29 - Vrishabha-3 / 12.05.2021-17.05.2021 Shankara Jayanti Utsavam


இன்றிலிருந்து 2529 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைஶாக ஶுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் அவதரித்தார்.


பகவத்பாதரின் அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைக் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அக்காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்களால் ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்துபோயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே ஶங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும்.


ஆகவே இந்த நாளில் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும். ப்ரதமையிலிருந்து பஞ்சமி வரை அல்லது பஞ்சமி முதற்கொண்டும் இதை செய்யலாம். இதற்கு உதவுவதற்காக ஆசார்யாளின் நாமாவளி மற்றும் அவறைப் பற்றிய ஸ்தோத்ரங்களுடன் கூடிய இந்த எளிய பூஜா பத்ததியை வெளியிடுகிறோம். நிகழும் கஷ்டமான காலங்களில் சந்தோஷத்திற்கான சரியான பாதைக்கு வழிகாட்டும்படி அவரை ப்ரார்த்திப்போம்.


Shri Shankara Bhagavatpada incarnated 2529 years ago today, on Vaishakha Shukla Panchami (Panchami after Chittirai Amavasya) of the Kali 2594th year (509 BCE).


It is because of the birth of Bhagavatpada that we continue to celebrate Shivaratri, Rama Navami, Gokulashtami etc. Otherwise the unorthodox practices prevalent at His time would have overpowered the Sanatana traditions. Thus the significance of Shankara Jayanti is that it is the Jayanti which preserved all other Jayantis.


It is hence our duty to remember and worship Shri Shankara Bhagavatpada on this day. One may also do this starting from Prathama to Panchami or starting from Panchami. To help in this, we release this simple Puja Paddhati with Acharya's namavali and stotras on Him. Let us pray to Him to guide us in the proper path to happiness in these difficult times.


🙏🙏🙏 Jaya Jaya Shankara! Hara Hara Shankara!



பூஜா பத்ததி / Puja Paddhati: https://bit.ly/vdsp-shankara-jayanti-2530

35 views0 comments

Comentarios


bottom of page