சேங்கனூர் தல புராணம் (பகுதி 2)
சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாகத் திகழும் சேய்ஞலூரின் தல புராணத்தின் அடுத்த பகுதியை அவ்வூரைச் சேர்ந்த திரு சந்த்ரமௌலி அவர்கள் கூறக்கேட்போம்.
சேங்கனூர் கிராம மக்கள் நம் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குகின்றனர். வைகாசி விசாகக் காவடியில் இளஞ்சிறார்களும், முதியவர்களும் ஆர்வமாகப் பங்கு கொள்வதை இக்காணொளியில் காண்போம்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam