எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும் வழியில் விளைநிலங்களுக்கு மத்தியில் இது மாதிரி ஒரு சிவன் கோவில் பற்றி கிராம மக்கள் மூலம் தெரிய வந்தது இரண்டு வருடங்களுக்கு முன்.
கிராம மக்கள் எங்கள் குலதெய்வமான பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடைபெறும் பல திருப்பணிகள் பார்த்து தங்கள் சிதிலமடைந்த சிவன் கோவிலலுக்கும் ஏதாவது செய்ய வேண்டினர். ஊர் பொதுமக்கள் கலந்து பேசி சில செய்திகள் கேட்டு பின் ஊர் மக்கள் ஒத்துழைப்பு மற்றும் எங்க குலதெய்வ பக்தர்கள் பலரின் ஒப்புதலுடன் சிறிய ஷெட் ஏற்படுத்தி காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் மற்றும் சிலைகளை யாகம் செய்து பிரதிஷ்டை செய்து
ஒவ்வொரு திங்கள் மற்றும் பிரதோஷ வழிபாட்டிற்கு எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு வரும் சிவாச்சாரியார் அவர்களை மானாமதுரையிலிருந்து வந்து செல்ல ஏற்பாடு செய்து அவருக்கு மாதம் ஒரு குடுமாபத்தார் சன்மானம் வழங்கும் ஏற்பாடு செய்துள்ளோம். தற்சமய பூஜை மற்றும் திங்கள், பிரதோஷ மற்றும் சிவராத்ரி பூஜை பின் வரும் படங்கள் விளக்கும். 🙏🙏
Main reason for this development is because of the support from Sri. Rengarajan +91 81440 50985 and Sri.Iyappa kurukkal +91 82201 15411 of Manamadurai.
Thanks to Sri Venkat Subramaniam (Thiruvanmiyur - Chennai) for posting this article.
Comments