top of page

ஸ்கந்த ஷஷ்டி - Skandhashashti


நமஸ்காரம்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடதிபதி பூஜ்ய ஸ்ரீ பெரியவா ஆசியுடனும் அவர்களது ஆக்ஞைக்கிணங்கவும்,

07 நவம்பர் 2021 ஸ்கந்த ஷஷ்டி அன்று குமாரபோஜனம் ஏற்பாடு செய்ய இருக்கிறோம். தற்பொழுது அமலில் உள்ள விதிமுறைகளுக்கிணங்க, மேற்சொன்ன குமாரபோஜன நிகழ்சிகளை, மாநிலத்தில் உள்ள ஸ்ரீமடம் மற்றும் பாடசாலைகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் நடத்திட உத்தேசித்துள்ளோம். அதிகபட்சமாக ஒரு இடத்தில் 40 /50 பேருக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பங்கேற்க விரும்புவோர் இணைக்கப்பட்டுள்ள கூகிள் படிவத்தை நிரப்புக https://docs.google.com/forms/d/1ErTlXeV-j0m_OnX_SfgqqDnZantkyJhjt41DTFSyq0A/edit



இப்படிக்கு

ஸ்ரீ பெரியவா கைங்கர்ய ஸபா

நங்கநல்லூர்

மேலும் விவரங்களுக்கு

சத்யா 9962540901

சந்திரமௌளி9600155419

தியாகு 8220968993

விஜயராகவன் 9840306648

 


Namskaram.

With the blessings of Pujya Sri Periyava of Kanchi Kamakoti Mutt & as per his aageya we are organising Kumarabhojanam for bramachari boys on skandhashashti which is on 07th Nov 2021.Having in mind the current regulations This time we are conducting this event across Tamil Nadu at various centres with participants restricting to maximum of 50 participants per centre. Those who are interested please find below Google form for registration.


Sri Periyava Kainkariya Sabha

For further details please contact

Sathya 9962540901

Chandramouli 9600155419

Thiagu 8220968993

Vijayragavan 9840306648


41 views0 comments

Comments


bottom of page