top of page

Sri Periyava's blessings to scholars in Tenali

இன்றைய (10-10-25) தினமலர் சென்னை பதிப்பில், “ தெனாலியில் சாஸ்திரீய கல்வி அறிஞர்களுக்கு காஞ்சி பீடாதிபதிகள் அருளாசி” என்ற தலைப்பில் தஞ்சை முதலான ஊர்களில் உள்ள மனுஸ்மிருதி நூல்களை பிரதி எடுத்து வெளியிட வேண்டும் என நமது ஆச்சார்யாள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்ஆச்சார்யாள் சொன்னது, “தஞ்சை போன்ற ஊர்களில் உள்ள தொல்லியல் நூல்கள், ஓலைச்சுவடிகள் சுவடி முதலியவற்றை நகல் எடுத்து நூல்களாக வெளியிட வேண்டும்” என்றுதான் கூறினார்கள், செய்தித் தாளில் வெளியிட்டுள்ளது போல் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இச் செய்தி ஶ்ரீ ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் வெளியிடப்படுகிறது.


ree

Source: Dinamalar,Chennai

Comments


bottom of page