Sri Shankara Vidhyalaya - Kodaikanal
- Thanjavur Paramapara
- 2 days ago
- 1 min read
இரண்டு மூன்று தினங்கள் முன்பு ப்ரவசனகர்த்தா ஶ்ரீமதி சிந்துஜா, கொடைக்கானலிலுள்ள பள்ளிக்குச் சென்று வந்ததாகவும் 1 முதல் 5 வரை படிக்கும் குழந்தைகள பார்த்து பேசியது சந்தோஷம் தந்ததாகும் சொல்லி மகிழ்ந்தார். மேலும் தெரிவித்த தகவல், “வாட்ஸ்ஸப்புக்கு பதிலாக இப்போ என்ன இருக்கிறது” என்ற தனது கேள்விக்கு, 2, 3 சிறு குழந்தைகள், “ அரட்டை” என்று சொன்னதும் தான் அசந்தே போனதாகவும் சொன்னார்.!! தான் இப்பள்ளியின் தேவைகளை பட்டியலிட்டு இயன்றவர்கள் உதவிடக் கோரி சின்ன வீடியோ தயாரித்து அளிப்பதாகவும் அதனை நமது குழுக்களில் போட வேண்டும் எனக் கோரினார்.




Comments