"கற்று ஆங்கு கரி ஓம்பி கலியை வாரமே செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் "
என்று ஸ்ரீஞானசம்பந்தர் தில்லையின் சிறப்பைக் கூறுவார், கற்றுத் தெளிந்த வேத பண்டிதர்கள், கலியின் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க, வேதம் ஓதி யாக யஞ்ஞாதிகள் செய்யப் படும் தில்லையை கண்டு வியந்து நிற்பதைப்போல ஸ்ரீபெரியவாளின் ஜயந்தி மஹோத்ஸவ விழாவில் இஷ்டி யாகம் கற்றறிந்த வேத விற்பன்னரான ஸ்ரீ ரமண தீக்ஷதர் முதலானோரால் ஓரிக்கை புண்ணிய தலத்தில் நடைபெற்றது.
Comments