அனைவருக்கும் ஒரு செய்தி.
கும்பகோணம் to திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ள குடவாசலில் பஸ்ஸ்டாண்டு அருகில் நடு அக்ரஹாரத்தில் பழங்காலத்து வீடு ஒன்று ரினிவல் செய்து ரூம்கள் அனைத்தும் புதுப்பித்து ஏர் கண்டிஷன் செய்யப்பட்டு புதியதாக 70 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு ரூம்கள் மற்றும் வீடு வாடகைக்கு விடுகிறார்கள் ஒரு நாள் ஒன்றுக்கு 1200 ஒரு ரூம் ஏசி ரூம் அங்கே ஒரு ஐயங்கார் மாமா ஒருவர் உணவு மற்றும் டிபன் வகையறாக்கள் செய்து கொடுக்கவும் இருக்கிறார்கள் யாரேனும் தங்குவதற்கு வேண்டுமென்றால் கும்பகோணம் பக்கம் வருவது என்றால் குடவாசலில் தங்கி கோவிலுக்கு சென்று உணவு அருந்தி தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடம் ஆகவே அனைவரும் இதை மனதில் கொண்டு கும்பகோணத்திற்கு வந்தால் குடவாசலில் தங்கி சுற்றுப்புற கோயில் அனைத்திற்கும் செல்லலாம் தங்குவதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் பாஸ்கர் ஆகிய நான் செய்து தருகிறேன் நமஸ்காரம்
The house is in kudavasal.
The contact person
Mr baskar
9159581635
This place is around 10 KM from
Kumbakonam. On the way to thiruvarur.
Middle place for lot of temples.
Comments