"சோழநாடு சோறுடைத்து" என்றும் "சோறளிக்கும் சோணாடு" என்றும் போற்றப்பட்ட மாவட்டம் முழுவதும் பச்சைபசேல் என காணப்பட்ட வயல்வெளிகள். மேலும் நுண் கலைகள் அனைத்திற்கும் தலைமை இடமாம் தஞ்சை மாவட்டம். காலத்திற்கும் நீர் தருகின்ற கல்லணையே சோழ அரசர்களின் பெருமைக்கு சான்று.

"जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी"
"Janani Janma-bhoomi-scha Swargadapi Gariyasi"
Rama vakkiyam in Srimad Valmiki Ramayanam
Meaning : "Mother and motherland are greater than heaven."
"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"