காசிக்கு வீசம் அதிகமான கோவில் நகரம் திருக்குடந்தையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அதி கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் எழுந்தருள புதிய திருத்தேர் ஒன்று காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தால் வழங்கப்பட்டது.
ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் திருவுருவம் ஒரு சிற்பமாக உள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
இதன் வெள்ளோட்டம் 22-2-2023 புதன் காலை 10.31 மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் காணொளிக் காட்சிகளைக் கண்டு மகிழ்வோம்.


Comments