top of page

மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர்

திருவிடைமருதூர் தாலுக்கா,

மணிக்குடி கிராமத்தில்

ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில நவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீபிரஹன்நாயகி அம்பபாளுக்கு தினசரி காலை சிற்ப்பு அபிழேகம், அலங்காரம், தேவிமகாத்மியம் பாரயணமும், மாலை அபிழேகம், பது கவசம் அலங்காரத்துடன் , ஶ்ரீ லலிதாசகஸ்ரநாம அர்ச்சனை பூஜைகள் டிரஸ்டிகள், ஊர் பூர்வீகத்தார், பொதுமக்கள் உபயத்துடன் நன்கு நடைபெற்றது . 12-9-2019 ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த கோவிலில் , சுயம்பு ஶ்ரீ பஞ்சவர்ணேஸ்வர்ர்க்கு இரு காலம் பசுவின் பால் அபிழேகம் செய்விக்க பெற்று பொது மக்களுக்கு கேன்சர் முதலிய நோய்கள் குணமடைய இலவச பிரசாதமாக அளிக்கப்படுகிறது . கோவிலில் கட்டணம் ஏதும் கிடையாது. விபரங்களுக்கு ஶ்ரீசந்தோஷ் குருக்கள்

70944 08320

90250 67191

















 

Thanks to Auditor Sri. Kalyanaraman , Manikkudi for sharing the details.

Cancer temple pdf source: தெய்வீக தரிசனம் - வாராந்தரி ராணி (இதழ்)

198 views0 comments

Comments


bottom of page